திருப்புகழ் பாடல் 45 – Thiruppugazh Song 45 – கன்றிலுறு மானை: Kandriluru Maanai
திருப்புகழ் பாடல் 45 – திருச்செந்தூர் தந்ததன தான தந்ததன தானதந்ததன தான …… தனதான கன்றிலுறு மானை வென்றவிழி யாலேகஞ்சமுகை மேவு …… முலையநலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமைகந்தமலர் சூடு …… மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசிநம்பவிடு மாத …… ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாகநைந்துவிடு வேனை …… யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகிகொண்டபடம் வீசு …… மணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனைகொன்றகும ரேச …… குருநாதா மன்றல்கமழ் …