Seeridum Pulithanil Yeriye Valamvarum – K. Veeramani Ayyappan Songs
சீறிடும் புலிதனில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா உன்னைச் சிந்திக்க மனமுண்டு சேவிக்கக் கரமுண்டு சாமியே ஐயப்பா (சீறிடும் ) சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா காரிருள் வழிதனில் ஜோதியாய் துணைவரும் கடவுளே ஐயப்பா உனைக் காணவே வழியுண்டு பாடவே மொழியுண்டு சுவாமியே ஐயப்பா (சீறிடும் ) வீரத்தின் விளை நிலம் வெற்றியின் அணிகலன் வேந்தனே ஐயப்பா உன்னை வாழ்த்தினால் பொருளுண்டு வணங்கினால் அருளுண்டு வள்ளலே ஐயப்பா ஈரேழு லோகமும் என்னாளும் வழிபடும் இறைவனே ஐயப்பா என் …