Tag «கார்த்திகை தீபம்»

Karthigai Deepam – கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் பக்திக்கு உகந்த மாதமாகவே இருந்து வருகிறது. கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதாகும். கார்த்திகை நாளில் வீட்டில் எங்கும் வரிசையாகத் திருவிளக்கேற்றி கொண்டாடுவது நம் தமிழர்களின் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். தீபம் ஞானத்தின் அறிகுறி. தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். மங்கலத்தின் சின்னமாக தீபம் திகழ்கிறது. தீபத்தில் இருந்து பரவும் ஒளி நம்மை …

How to light Diyas – திசைகளும் தீபங்களும்

திசைகளும் தீபங்களும் நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வணங்குகிறோம். தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் …