Tag «கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள்»

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

கார்த்திகை/கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் செல்வியைப் பாகம் கொண்டார்சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடுமாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாதகாஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார்இலங்கு மேற்றளியனாரே.