Tag «ஜென்ம சனி என்றால் என்ன»

பாதச் சனி என்றால் என்ன?

பாதச் சனி என்றால் என்ன? ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகம், அவரது ராசிக்கு ‘2 ஆம் ‘ வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை ‘பாத சனி’ என்பார்கள்.