Thiruppugazh Song 224 – திருப்புகழ் பாடல் 224
திருப்புகழ் பாடல் 224 – சுவாமி மலை தனதன தான தந்த தனதன தான தந்ததனதன தான தந்த …… தனதான நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்துநிறைகுழல் மீத ணிந்து …… குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்நினைவற வேமொ ழிந்து …… மதனுலின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்துகனியித ழேய ருந்தி …… யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்குகபடனை யாள வுன்ற …… …