Thiruppugazh Song 80 – திருப்புகழ் பாடல் 80
திருப்புகழ் பாடல் 80 – திருச்செந்தூர் தான தானனந் தானனந் தானதனதான தானனந் தானனந் தானதனதான தானனந் தானனந் தானதன …… தந்ததானா பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடையோதி மோகுலம் போலசம் போகமொடுபாடி பாளிதங் காருகம் பாவையிடை …… வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவடாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ …… ரந்தமீதே மாதர் கோகிலம் போல்கரும் பானமொழிதோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகைவாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை …… யன்புளார்போல் வாச பாசகஞ் …