Tag «திருமணம் விரைவில் நடைபெற»

Thiruppugazh Song 197 – திருப்புகழ் பாடல் 197

திருப்புகழ் பாடல் 197 – பழநி தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான வார ணந்தனை நேரான மாமுலைமீத ணிந்திடு பூணார மாரொளிவால சந்திர னேராக மாமுக …… மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழியோலை தங்கிய வார்காது வாவிடவான இன்சுதை மோலான வாயித …… ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடைமீதில் நின்றிடை நூல்போலு லாவியெதோகை யென்றிட வாகாக வூரன …… நடைமானார் தோத கந்தனை …

Thiruppugazh Song 196 – திருப்புகழ் பாடல் 196

திருப்புகழ் பாடல் 196 – பழநிராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – ஆதி – 2 களை தானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானன …… தனதான வாதம் பித்தமி லாவயி றீளைகள்சீதம் பற்சனி சூலைம கோதரமாசங் கட்பெரு மூலவி யாதிகள் …… குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடுந் தத்துவ காரர்தொ ணு஡றறுவாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் …… வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொடேதுஞ் சற்றுண ராமலே …

Thiruppugazh Song 195 – திருப்புகழ் பாடல் 195

திருப்புகழ் பாடல் 195 – பழநி தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டுவயிறில்நெடு நாள லைந்து …… புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்துவயதுபதி னாறு சென்று …… வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்றுகனிவதுட னேய ணைந்து …… பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்தகசடனெனை யாள வுன்ற …… னருள்தாராய் …

Thiruppugazh Song 194 – திருப்புகழ் பாடல் 194

திருப்புகழ் பாடல் 194 – பழநிராகம் – ராமப்ரியா; தாளம் – அங்கதாளம் (6 1/2) தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2 தனனா தனனா …… தனதான வரதா மணிநீ …… யெனவோரில்வருகா தெதுதா …… னதில்வாரா திரதா திகளால் …… நவலோகமிடவே கரியா …… மிதிலேது சரதா மறையோ …… தயன்மாலும்சகலா கமநூ …… லறியாத பரதே வதையாள் …… தருசேயேபழனா புரிவாழ் …… பெருமாளே.

Thiruppugazh Song 191 – திருப்புகழ் பாடல் 191

திருப்புகழ் பாடல் 191 – பழநி தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான முருகு செறிகுழல் முகிலென நகில்நறுமுளரி முகையென இயலென மயிலெனமுறுவல் தளவென நடைமட வனமென …… இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவெனஅதர மிலவென அடியிணை மலரெனமொழியு மமுதென முகமெழில் மதியென …… மடமாதர் உருவ மினையன எனவரு முருவகவுரைசெய் தவர்தரு கலவியி னிலவியவுலையின் மெழுகென வுருகிய கசடனை …… யொழியாமல் உவகை தருகலை …

Thiruppugazh Song 193 – திருப்புகழ் பாடல் 193

திருப்புகழ் பாடல் 193 – பழநி தந்தன தந்தன தான தந்தனதந்தன தந்தன தான தந்தனதந்தன தந்தன தான தந்தன …… தனதான வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்வந்தவர் தங்களை வாதை கண்டவர்வங்கண முந்தெரி யாம லன்புகள் …… பலபேசி மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்தந்தக டம்பிக ளூற லுண்டிடுமண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு …… முரையாலே சஞ்சல முந்தரு மோக லண்டிகள்இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்சங்கம மென்பதை யேபு ரிந்தவ …… னயராதே தங்களில் நெஞ்சக …

Thiruppugazh Song 190 – திருப்புகழ் பாடல் 190

திருப்புகழ் பாடல் 190 – பழநி தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனன …… தனதான முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவுமுறுவல்தர விரகமெழ …… அநுராகம் முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலெனமுகநிலவு குறுவெயர்வு …… துளிவீச அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிகஅகமகிழ இருகயல்கள் …… குழையேற அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்அலர்கமல மலரடியை …… மறவேனே நிருதனொடு வருபுரியு மடுகரியும் ரதநிரையும்நெறுநெறன முறியவிடும் …… வடிவேலா நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமரநெடியநெடு ககனமுக …… டுறைவோனே …

Thiruppugazh Song 192 – திருப்புகழ் பாடல் 192

திருப்புகழ் பாடல் 192 – பழநிராகம் – ரஞ்சனி ; தாளம் – அங்கதாளம் (7)(சதுஸ்ர ஜம்பை) /40தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3 தனதனன தாத்த …… தனதான வசன மிக வேற்றி …… மறவாதேமனதுதுய ராற்றி …… லுழலாதே இசைபயில்ஷ டாஷ …… ரமதாலேஇகபரசெள பாக்ய …… மருள்வாயே பசுபதிசி வாக்ய …… முணர்வோனேபழநிமலை வீற்ற …… ருளும்வோலா அசுரர்கிளை வாட்டி …… மிகவாழஅமரர்சிறை மீட்ட …… பெருமாளே

Thiruppugazh Song 189 – திருப்புகழ் பாடல் 189

திருப்புகழ் பாடல் 189 – பழநிராகம் – சுப பந்துவராளி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன …… தனதான மூல மந்திர மோத லிங்கிலையீவ திங்கிலை நேய மிங்கிலைமோன மிங்கிலை ஞான மிங்கிலை …… மடவார்கள் மோக முண்டதி தாக முண்டபசார முண்டப ராத முண்டிடுமூக னென்றொரு பேரு முண்டருள் …… பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள்வார்மை …