Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை
ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …