108 Amman Potri | 108 அம்மன் போற்றி
108 அம்மன் போற்றி – ஆடி மாதத்தில் கூற வேண்டிய மந்திரங்கள் ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
The Enlightening Path to Divine Consciousness
108 அம்மன் போற்றி – ஆடி மாதத்தில் கூற வேண்டிய மந்திரங்கள் ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
உமையம்மை வழிபாடு: மதுரை திரு மீனாட்சி அம்மன் போற்றி: 10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி 12.ஓம் ஆதியின் பாதியே போற்றி 13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி 14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி 15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி 16.ஓம் இமயத்தரசியே போற்றி 17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி 18.ஓம் ஈசுவரியே போற்றி 19.ஓம் உயிர் ஓவியமே போற்றி 20.ஓம் உலகம்மையே போற்றி 21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி 23.ஓம் ஏகன் …
மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சி அன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்தி வாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானே …