Sri Murugan Gayatri Mantra in Tamil
ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹேமஹா சேநாய தீமஹிதந்நோ சண்முக: ப்ரசோதயாத்
DivineInfoGuru.com
The Enlightening Path to Divine Consciousness
ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹேமஹா சேநாய தீமஹிதந்நோ சண்முக: ப்ரசோதயாத்
முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. முருகப் பெருமானின் இந்த மூல மந்திரத்தை மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம். எம பயமும் நீங்கும். அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம். இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம். கடும் …