Tag «ராகு கால பூஜை»

Vazhvum Anaval Durga Lyrics in Tamil

ராகுகால துர்கா அஷ்டகம் Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா …

Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …