நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!
வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு தான் நமது இந்தியா என்பதை நாம் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு இந்து திருவிழாவிற்கு பின்னணியிலும் சரியான காரணம், அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவிலுள்ள இந்து பண்டிகைகளில் அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான் நவராத்திரி திருவிழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. பெயருக்கு ஏற்றது போல், “நவராத்திரி” திருவிழா என்பது மிக குதூகலத்துடனும், சமயஞ்சார்ந்த பக்தியுடனும் …