வடகிழக்கு சிறப்பு அடைந்தால்:
Vada Kizhakku Thisai Vastu | வடகிழக்கு மூலை வாஸ்து
அந்த குடும்பத்தில்
- அரசு பணி புரிபவர்கள், ஆசிரியர்கள் இருப்பார்கள்.
- வாடகை வருமானம் உண்டு
- கல்வியில் சிறப்பு
- எடுத்த காரியத்தில் வெற்றி
- வித்யா யோகம் உண்டு
- ட்வின்ஸ் உள்ள வர்க்கம்
- காதல் திருமணம் புரிந்தவர்கள் இருப்பார்கள்
- ஆவணி மாதத்தில் திருமணம் செய்தவர் அல்லது வீட்டு கிரகப்பிரவேசம் செய்தவர் குடும்பத்தில் இருப்பார்.
- புதனுடைய நட்சத்திரம் சூரியனுடைய நட்சத்திரம் குருவின் நட்சத்திரம், ராசி அல்லது லக்னம் உடையவர்கள் உண்டு.
- வடகிழக்கில் அமர்ந்து சுப காரியம், வேலைக்கு விண்ணப்பித்தல், படிப்பது, தியானம் செய்வதற்கு ஏற்ற பகுதி.