பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்?
சித்தர்களில் போகர் பழனி தண்டாயுதபாணியை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆக கருதப்படுகிறார். எனவே தான் மலையாள தேசத்து மக்கள் பழனி மலைக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர்.