முகுந்த மாலா 39 | Mukunda Mala Stotram 39 in Tamil with Meaning

முகுந்த மாலா 39 | Mukunda Mala Stotram 39 in Tamil with Meaning

க்ஷீரஸாக³ரதரங்க³ஶீகரா –
ஸாரதாரகிதசாருமூர்தயே |
போ⁴கி³போ⁴க³ஶயனீயஶாயினே
மாத⁴வாய மது⁴வித்³விஷே நம꞉ || 39 ||

விளக்கம்:

பாற்கடலில் அலைத்துளிகளால் நக்ஷத்திரம் உள்ளது போல் பிரகாசிக்கின்ற அழகிய திருமேனி படைத்தவரும், ஆதிசேஷனின் மேனியாகிய படுக்கையில் படுப்பவரும், மதுவென்னும் அரக்கனை அழித்தவருமான ஸ்ரீ லக்ஷ்மி பதியான நாராயணனுக்கு நமஸ்காரம்.