Velmurugaiya – Lord Murugan Songs Tamil Lyrics

வேல்முருகையா

வேல்முருகையா … மால்மருகோனே
வேலவதேவா … அரோகரா     …   … (2)

வள்ளி மனோகரா … வடிவேல் முருகா     …   … (4)

வேதனை தீராய் … அரோகரா     …   … (2)

ஐயா குமரா … அரனார் மகனே
அருட்பதம் அருள்வாய் … அரோகரா     …   … (2)

ஷண்முகநாதா … சடுதியில் வருவாய்     …   … (3)

வேதனை தீராய் … அரோகரா     …   … (2)

அரோகரா … அரோகரா
ஸ்கந்தகுருநாதா … அரோகரா     …   … (2)

அரோகரா … அரோகரா
ஆ … அரோகரா

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.

ஞானதண்டாயுதபாணிக்கு … அரோகரா.