நடன அரசே நடராஜா வருவாயே
நடன தலைவா நடராஜா வருவாயே
நடன ராஜனே நடராஜா வருவாயே
நடன சிகாமணியே நடராஜா வருவாயே
தில்லை வாசனே நடராஜா வருவாயே
சிதம்பர நாதனே நடராஜா வருவாயே
ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே
பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே
ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே
அக்னி ரூபனே நடராஜா வருவாயே
கிரிவல பிரியனே நடராஜா வருவாயே
நடனமாடியே நடராஜா வருவாயே
அண்ணாமலையோனே நடராஜா வருவாயே
உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே
கனகசபை அரசே நடராஜா வருவாயே
ஆனந்ந ரூபனே நடராஜா வருவாயே
அடி முடி தெரியாதவனே நடராஜா வருவாயே
லிங்கோத்பவனே நடராஜா வருவாயே
அபிசேக பிரியனே நடராஜா வருவாயே
வருவாயே வருவாயே நடராஜா வருவாயே!!!