ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?
மிதுனம்:

- ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார்.
- ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.
- எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்.
- மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான்.
- பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும் காரிய வெற்றி உண்டாகும்.
- வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
- குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும்.
- எதிர்பாராத லாபங்கள் உண்டாகும்.
- குல தெய்வத்தை வணங்குவது நல்லது.
Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022
CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்