கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் | Kan Thirushti Neenga
- முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து
- அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து
- வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.