புதன் காரகத்துவம் | Budhan Karkathuvam

புதன் காரகத்துவம் | Budhan Karkathuvam

நவ கிரகங்களில் வித்யா காரகன் என்று சொல்லக் கூடிய புதன் பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கல்வி, வித்தை, மாமன், திட்டமிடல், இளைய சகோதரி சகோதரன், இளமை, காதல், இரட்டைத் தன்மை, அமைதி, புத்திக்கூர்மை, புத்தகம், கணிதம், பகிர்ந்தளித்தல், பத்திரிக்கை, பச்சை மை பேனா, மெமரி கார்டு, செல்போன், சைகள், நரம்பு, கடிகாரம், வெற்றிலை, வெண்டைக்காய், கீரை, மைதா, கொய்யாப்பழம், நெற்றி,

கற்றாழை, பல குரலில் பேசுவது, பச்சை நிறம், பசுமை, கல்விக்கூடம், காசோலை, எழுத்து, புத்தக அலமாரி, சாணக்கியன், காலி நிலம், வாடகை வருமானம், பித்தளை, கமிஷன், தொலைத்தொடர்பு, முகவரி, மொட்டை கடுதாசி, தையல், பங்குதாரர், செய்திவாசிப்பாளர், வியாபாரி, பரதநாட்டியம், நண்பன், சமாதானம், நவநாகரீகம், திருக்குறள்,தவனை, பேச்சாற்றல், பத்திரம், பத்திர பதிவுத்துறை, கான்ட்ராக்ட், திருமண அமைப்பாளர், கழுத்து, தொண்டை, சுவாசம்