அவிட்டம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அவிட்டம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் :

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.