அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்:

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.