திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவாதிரை/ஆதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்:

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.