சந்திரன் கிரக காரகத்துவங்கள் | Chandran Karagathuvam in Tamil
நவ கிரகங்களில் மனோ காரகன் என்று சொல்லக் கூடிய சந்திர பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர், அதிக பயணம், இடமாற்றம்.
செவிலியர், அவசொல், அன்பானது, மறதி, ஓட்டம், முதல் பட்டம், நெல், அழகானது, அன்றாட அழியக்கூடியது, பூக்கள், தீய பழக்கம், உள் வைக்கும் கிரகம், கடல், கிணறு.
பயண நிறுவனம், உச்சிவேளை, வென்மை, மெய்மறந்த நிலை, ஈயம், ஞாபக சக்தி, முக வசீகரம், அனுகூலம்.
பால், தயிர், இரவில் பலம், வயிறு, குடல், உப்பு, குள்ளம், ஆனந்தம், விரைவான செயல்கள், விரைவாக வெளிநாடு செல்லுதல், சங்கீதம், மெல்லிய ஆடைகள், பராசக்தி, இளங்குருத்து,
படகு, கப்பல், முகூர்த்த காலம், உமிழ்நீர், படிகாரம், சுண்ணாம்பு, நீராவி இயந்திரம், சளி, இரும்பல், மனநோய், சிறுநீரக பிரச்சனை, அவசரம், நீரில் கண்டம், கர்ப்பப்பை.
திராட்சை, வெள்ளை பூசணி, குளியலறை, கற்பனை, பிறரை அண்டி வேலை செய்தல், உடலில் ரத்த ஓட்டம், உணவுப் பொருட்கள், உடல் பலவீனம், தேய்மானம், ஞாபக மறதி.