Category «Astrology»

சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் காவினை இட்டும் குளம் பலதொட்டும் கனி மனத்தால்ஏவினையால் எயில் மூன்றுஎரித்தீர் என்று இருபொழுதும்பூவினைக் கொய்து மலரடிபோற்றுதும் நாம் அடியோம்தீவினை வந்து எமைத்தீண்டப்பெறா திருநீலகண்டம்.

சித்திரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சித்திரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நின் அடியே வழிபடுவான்நிமலா நினைக் கருதஎன் அடியான் உயிரை வவ்வேல்என்று அடர்கூற்று உதைத்தபொன் அடியே இடர் களையாய்நெடுங்களம் மேயவனே.

அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் வேதியா வேத கீதா விண்ணவர்அண்ணா என்றுஓதியே மலர்கள் தூவி ஒருங்குநின் கழல்கள் காணப்பாதி ஓர் பெண்ணை வைத்தாய்படர் சடை மதியம் சூடும்ஆதியே ஆலவாயில் அப்பனேஅருள் செயாயே.

உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் போழும் மதியும் புனக் கொன்றைப்புனர்சேர் சென்னிப் புண்ணியா!சூழம் அரவச் சுடர்ச் சோதீஉன்னைத் தொழுவார் துயர் போகவாழும் அவர்கள் அங்கங்கேவைத்த சிந்தை உய்த்து ஆட்டஆழும் திரைக்காவிரிக் கோட்டத்துஐயாறு உடைய அடிகளே.

பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நூல் அடைந்த கொள்கையாலேநுன் அடி கூடுதற்குமால் அடைந்த நால்வர் கேட்கநல்கிய நல்லறத்தைஆல் அடைந்த நீழல் மேவிஅருமறை சொன்னது என்னேசேல் அடைந்த தண்கழனிச்சேய்ன்ஞலூர் மேயவனே.

மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் பொடி ஆர் மேனியனே! புரிநூல்ஒருபால் பொருந்தவடி ஆர் மூவிலை வேல் வளர்கங்கையின் மங்கையொடும்கடிஆர் கொன்றையனே! கடவூர்தனுள் வீரட்டத்து எம்அடிகேள்! என் அமுதே!எனக்கு ஆர்துணை நீ அலதே.

ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்தைச்செருநட்ட மும்மதில் எய்யவல்லானைச் செந்நீ முழங்கத்திருநட்டம் ஆடியைத் தில்லைக்குஇறையைச் சிற்றம்பலத்துப்பெருநட்டம் ஆடியை வானவர்கோன் என்று வாழ்த்துவனே

புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் மன்னும் மலைமகள் கையால்வருடின மாமறைகள்சொன்ன துறைதொறும் தூப்பொருள்ஆயின தூக்கமலத்துஅன்னவடிவின அன்புடைத்தொண்டர்க்கு அமுது அருத்திஇன்னல் களைவன இன்னம்பரான்தன் இணை அடியே.

திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவாதிரை/ஆதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கவ்வைக் கடல் கதறிக் கொணர்முத்தம் கரைக்கு ஏற்றக்கொவ்வைத் துவர் வாயார்குடைந்து ஆடும் திருச்சுழியல்தெய்வத்தினை வழிபாடு செய்துஎழுவார் அடி தொழுவார்அவ்வத் திசைக்கு அரசுஆகுவர் அலராள் பிரியாளே.