மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்
மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றிபாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றிஎண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றிஎன் சிந்தை நீங்கா இறைவா போற்றிவிண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றிமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிகண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி
DivineInfoGuru.com