கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம் | Kadan Thollai Neenga

கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம் | Kadan Thollai Neenga

கடன் தொல்லை போன்றவை இருந்தால்,

  • விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து,
  • தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து,
  • அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
  • நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
  1. வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
  2. கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து
  3. அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
  4. கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.