கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள் | Debt Removal Gods & Pooja

கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள் | Debt Removal Gods & Pooja

  • திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும்.
  • திருவாரூர், திருச்சேரை திருத்தளத்தில் ருண விமோசனரை வணங்கலாம்.
  • திருப்பதி ஏழுமலையானையும்,
  • திருஆவினன் குடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும்.
  • திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். நம்முடைய கடன் சுமையை பெருமாள் தீர்த்து வைப்பார்.