குங்குமம் பரிகாரம்
- ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று நல்ல குங்குமம் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் மறுநாள் வெள்ளிக்கிழமையன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வாங்கி வைத்துள்ள குங்குமத்தை அம்மனுக்கு படைத்து கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.
- இவ்வாறு தொடர்ந்து 11 வாரம் குங்குமம் படைத்து அம்மனை வழிபட்டு வந்தால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பெருகும்.