தனுசு சனி பெயர்ச்சி பரிகாரம் | Dhanusu Sani Peyarchi Pariharam 2023

தனுசு சனி பெயர்ச்சி பரிகாரம் | Dhanusu Sani Peyarchi Pariharam 2023

ராசி : தனுசு

சனி தேவரின் நாமம் : சகாய சனி

தனுசு சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்

1) இனிப்பு, மாவு, சக்கரை போன்றவை எறும்புக்கு உணவாக தரவும்

2) நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்

3) திருநள்ளாறு மற்றும் பிள்ளையார்பட்டி சென்று வழிபாடு செய்து வரவும்.