சயன தோஷம் பரிகாரம் | Sayana Dosha Pariharam
பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு அதற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சிவன் கோயிலில் பள்ளியறை பூஜை நடக்கும் தருவாயில் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதும் மல்லிகைப்பூ சாத்தும் சிறந்த பரிகாரம்.
அல்லது கோவிலில் உள்ள தீபங்கள் நெய் வாங்கிக் கொடுத்தாலும் 12ம் பாவகம் வலுப்பெறும்.
இப்போது உள்ள சூழ்நிலையில் divorce பெரிய காரணமாக இருப்பது சயன தோஷம் தான். ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருப்பது அவர்களுக்குள் பிரிவினை உண்டாகிறது