சிவன் ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names of Lord Shiva in Tamil with Meaning

சிவன் ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names of Lord Shiva in Tamil with Meaning

Boy Baby Names Of Lord Shiva Starting With A – அ, ஆ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Aadal arasu – ஆடல் அரசு – தில்லை நடராஜ பெருமான்
 • Aadalarasan – ஆடலரசன் – ஆடல் கலையின் அரசன்
 • Aarudhra – ஆருத்ரா – திருவாதிரை நட்சத்திரம், ஈரமான மென்மையானவன்
 • Aavudaiyappan – ஆவுடையப்பன் – சிவ பெருமானின் லிங்க திருமேனியை குறிக்கும் பெயர்
 • Adheesh – ஆதீஷ் – ஞானம் நிறைந்தவன், அரசன், சிவன்
 • Aadhiyogi – ஆதியோகி – முதல் யோகி, யோகாவை தோற்றுவித்தவர், யோகங்களுக்கு எல்லாம் முதலானவன்
 • Adidev – அதிதேவ் – முதன்மையான கடவுள்
 • Abhay – அபய் – அபயம் அளித்து காப்பவன்
 • Akshayaguna – அக்ஷயகுணா – எல்லையற்ற பண்பு கொண்ட கடவுள்
 • Amarnath – அமர்நாத் – அழிவற்ற கடவுள், அமர்நாத் புனித தலம்
 • Annamalai – அண்ணாமலை – திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், நெருங்க முடியாதவன்
 • Arthanareeswaran – அர்த்தநாரீஸ்வரன் – சிவன் பாதி; பார்வதி பாதி, இருசக்திகளின் இணைவு
 • Arunachalam – அருணாச்சலம் – திருவண்ணாமலை சிவன் பெயர்

Boy Baby Names Of Lord Shiva Starting With B – ப, பா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Bhairav – பைரவ் – வல்லமைமிக்கவன், பயத்தை வெல்பவன்
 • Bhairava – பைரவா – வலிமைமிக்கவன், பயத்தை நீக்குபவன்
 • Bhargav, Bhargava – பார்கவ், பார்கவா – பிரகாசத்தை அடைதல், சிறந்த வில்லாளன்
 • Bhuvaneshwar – புவனேஸ்வர் – உலகின் கடவுள், பூமியின் தலைவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With C – ச,சி வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Chandramouli – சந்திரமெளலி – பிறை சந்திரனை முடியில் அணிந்தவன்
 • Chandrasekar – சந்திரசேகர் – சந்திரனை தலையில் சூடிய தலைவன்
 • Chatresh – சத்ரேஷ் – சிவனின் பெயர்களில் ஒன்று
 • Chokkalingam – சொக்கலிங்கம் – சுயம்புவான லிங்கம், மதுரை மீனாட்சியின் கணவர்,
 • Chokkanathan – சொக்கநாதன் – அழகன், அழகின் தலைவன்

​Boy Baby Names Of Lord Shiva Starting With D – த, தே வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Devinath – தேவிநாத் – தேவியின் தலைவன், தேவியின் கணவன்
 • Dhakshinamoorthy – தட்சிணாமூர்த்தி – ஞானத்தை வழங்குபவன், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள்
 • Dhakshinesh – தட்சிணேஷ் – ஞானத்தின் தலைவன்
 • Dhanadeep – தனதீப் – செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி
 • Dhanasekar – தனசேகர் – செல்வந்தர், பணக்காரன்
 • Dharshith – தர்ஷித் – காட்சிபடுத்தப்பட்டது, காட்டப்பட்டது
 • Dhashvanth – தஷ்வந்த் – அரசர்களின் அரசன், சிவன் அல்லது முருகன்

Boy Baby Names Of Lord Shiva Starting With E – ஏ, ஈ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Ekambaram – ஏகாம்பரம் – வானம், ஏகாம்பரேஸ்வரர், முடிவில்லாதவன்
 • Eknath – ஏக்நாத் – எங்கும் நிறைந்தவன், அனைத்திற்கும் தலைவன்
 • Eswar – ஈஸ்வர் – எல்லாம் வல்ல இறைவன்
 • Eswara pandiyan – ஈஸ்வர பாண்டியன் – பாண்டிய நாட்டின் அரசன்
 • Eswaramoorthy – ஈஸ்வர மூர்த்தி – அழிக்கும் கடவுள்

Boy Baby Names Of Lord Shiva Starting With G – க,கா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Gandhimathinathan – காந்திமதிநாதன் – பார்வதியின் கணவர், நெல்லையப்பர்
 • Gangadhar – கங்காதர் – தங்கையை தலையில் அணிந்தவன்
 • Gangesh -கங்கேஷ் – கங்கை நதியின் கடவுள்
 • Gaureesh – கெளரீஷ் – பார்வதி தேவியின் கணவர்
 • Gireesh – கிரீஷ் – மலையகளின் அதிபதி, மகாதேவன்
 • Girijesh – கிரிஜேஷ் – மலைகளின் கடவுள்
 • Girilal – கிரிலால் – மலையின் மகன்
 • Gowrisankar – கெளரிசங்கர் – சிவனும் பார்வதியும் இணைந்த உருவம், கையாலாய மலையின் பிம்பம்
 • Gurudeva – குருதேவா – மகேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, குரு பகவான்
 • Gurumoorthy – குருமூர்த்தி – ஆசிரியரின் வடிவம், ஆசிரியரின் சிலை

Boy Baby Names Of Lord Shiva Starting With H – ஹ, ஹி வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Hara – ஹரா – சிவனின் அம்சம்
 • Haran – ஹரன் – சிவ பெருமான்
 • Harendra – ஹரேந்திரா – ஒரு மரம், அழிவின் இறைவன்
 • Himesh – ஹிமேஷ் – பனியின் இறைவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With I – இ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Ishanth – இஷாந்த் – இமயலையின் சிகரம்

Boy Baby Names Of Lord Shiva Starting With J – ஜ,ஜெ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Jaisankar – ஜெய்சங்கர் – சிவனின் வெற்றி வடிவம்
 • Jambulingam – ஜம்புலிங்கம் – நீரால் செய்யப்பட்ட லிங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்

​Boy Baby Names Of Lord Shiva Starting With K – க,கா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Kabali – கபாலி – கபாலீஷ்வரரின் குறுகிய வடிவம்
 • Kailainathan – கைலைநாதன் – கைலை மலையின் தலைவன், கைலையின் வசிப்பவன்
 • Kailash – கைலாஷ் – சிவன் வசிக்கும் இடம், இமயமலையின் உச்சம்
 • Kailashchandra – கைலாஷ்சந்திரா – கைலாய மலையின் இறைவன்
 • Karunamoorthy – கருணாமூர்த்தி – கருணை நிறைந்தவன்
 • Kasinath – காசிநாத் – காசியில் உள்ள இறைவன், காசியின் நாதன்
 • Kasinathan – காசிநாதன் – காசி நகரின் தலைவன்
 • Kasirajan – காசிராஜன் – காசியின் தலைவன், காசியின் அரசன்
 • Koothan – கூத்தன் – கலைகளில் திறமைமிக்கவன்
 • Kuttalanathan – குற்றாலநாதன் – குற்றாலத்தின் தலைவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With L – லி,லோ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Linga – லிங்கா – சிவலிங்கம், சிவனின் ரூபங்களில் ஒன்று
 • Linganathan – லிங்கநாதன் – லிங்க வடிவிலான சிவ பெருமான், சிவலிங்கம்
 • Lingesh – லிங்கேஸ் – லிங்க வடிவில் இருப்பவர்
 • Lingeswaran – லிங்கேஸ்வரன் – லிங்க வடிட சிவன்
 • Logesh – லோகேஷ் – உலகின் தலைவன், உலகத்தை ஆள்பவன்
 • Logeshwar – லோகேஷ்வர் – உலகின் கடவுள்
 • Logeshwaran – லோகேஷ்வரன் – உலகை ஆள்பவன், உலகை காப்பவன்
 • Lohith – லோஹித் – செந்நிறமானவன், அழகானவன், செவ்வாய்

Boy Baby Names Of Lord Shiva Starting With M – ம,மா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Madhav – மாதவ் – கிருஷ்ணரின் பெயர், தேன் போன்ற இனிப்பானவன்
 • Madhavan – மாதவன் – சிவபெருமான், கிருஷ்ணனின் பெயர், இனிமையானவர்
 • Mahadeva – மகாதேவா – அனைவரையும் விட மேலான இறைவன், உயர்வானவன்
 • Mahalingam – மகாலிங்கம் – லிங்க வடிவானவன்
 • Mahesh – மகேஷ் – உலகை ஆள்பவன்
 • Maheswar – மகேஷ்வர் – சிவ பெருமான்
 • Maheshwaran – மகேஸ்வரன் – சக்திவாய்ந்த கடவுள்
 • Mukesh – முகேஷ் – மகிழ்ச்சி, மன்மதன்

Boy Baby Names Of Lord Shiva Starting With N – ந,நி வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Nataraj – நடராஜ் – சிவனின் நடன ரூபம்
 • Natarajan – நடராஜன் – ஆடல் கலையின் தலைவன்
 • Natesh – நடேஷ் – நடனம் ஆடுபவன்
 • Nithyasundaram – நித்யசுந்தரம் – சுற்றிலும் அழகு மற்றும் பிரகாசத்துடன் ஒளிருபவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With O – ஓ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Omkarnath – ஓம்கார்நாத் – ஓம்காரத்தின் தலைவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With P – ப,பி வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Parameswaran – பரமேஸ்வரன் – மோட்சத்தின் தெய்வம், கடவுள்களுக்கெல்லாம் முதலானவன்
 • Parvesh – பர்வேஷ் – கொண்டாட்டத்தின் தலைவன், பசுபதி
 • Pasupathi – பசுபதி – எல்லா உயிரினங்களுக்கும் தலைவன், எல்லா விலங்குகளுக்கும் தலைவன்
 • Piraisoodan – பிறைசூடன் – தலையில் பிறை சூடியன்
 • Podhigai Selvan – பொதிகை செல்வன் – பொதிகை மலையின் அரசன்
 • Ponsankar – பொன்சங்கர் – தங்கம் போன்றவர், அழகானவர்
 • Prabhu sankar – பிரபு சங்கர் – சிவனின் பெயர்களில் ஒன்று
 • Prabhudeva – பிரபுதேவா – தலைவனுக்கு எல்லாம் தலைவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With R – ரா,ரு வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Rajasekar – ராஜசேகர் – உயர்ந்த ஆட்சியாளன்
 • Roopesh – ரூபேஷ் – அழகான வடிவமுடையவன்
 • Rudhramoorthy – ருத்ரமூர்த்தி – துன்பத்தை நீக்குபவன்,
 • Rudhran – ருத்ரன் – தீமைகளை அழிப்பவன்
 • Rudhresh – ருத்ரேஷ் – உக்கிர வடிவம், தீமைகளை சம்ஹாரம் செய்பவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With S – ச,சா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Sachin – சச்சின் – இந்திரன், தூய்மையானவன், பிரியமானவன்
 • Sachithanantham – சச்சிதானந்தம் – நிலையான இன்பத்தை உடையவன், நிலையான அறிவை உடையவன், மகிழ்ச்சி, நிலையானவன், சிவனின் மூன்று குணங்கள் (சத்-சித்-ஆனந்தம்) இணைந்த வடிவம்
 • Sadanand- சதானந்த் – எப்போதும் மகிழ்ச்சியானவன்
 • Sadhasivam – சதாசிவன் – சக்தியும் சிவமும் சேர்ந்தது, எப்போதும் மங்களத்தை அருள்பவர்
 • Sambasivan – சாம்பசிவன் – சிவனின் சாந்த ரூபம்
 • Sangameswaran -சங்கமேஸ்வரன் – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் வசிப்பவன்
 • Sankara- சங்கரா – சிவனின் நாமம்
 • Sankaran – சங்கரன் – சிவனின் நாமங்களில் ஒன்று
 • Sankarlal – சங்கர்லால் – சிவனின் அன்பிற்குரியவர், விலைமதிப்பற்றவர்
 • Sarvesh – சர்வேஷ் – அனைத்திற்கும் இறைவன், அனைவருக்கும் குரு
 • Sarveshwaran – சர்வேஸ்வரன் – அனைவருக்கும் இறைவன், எங்கும் நிறைந்தவன்
 • Sarvin – சர்வின் – சிறந்த வில் வீரன், அன்பின் கடவுள்
 • Satheesh – சதீஸ் – உண்மையை பேசுபவர், சிங்கம், கருணை
 • Sathishkumar – சதீஷ்குமார் – சதீஸ் – உண்மையை பேசுபவர், சிங்கம், கருணை; குமார் – இளமையானவன், மகன்
 • Sathvik – சாத்விக் – அமைதியான, அமைதி, நல்லொழுக்கம் உடையவன்
 • Shankar – ஷங்கர் – நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவன்
 • Siva – சிவா – முழுமையானது, மங்கலகரமான
 • Sivadath – சிவதத் – சிவன் வழங்கிய
 • Sivaji – சிவாஜி – உயர்வான, நிலையான குணத்தை பெற்றவன்
 • Sivakali – சிவகலை – சிவனின் அம்சமாவன்
 • Sivalingam – சிவலிங்கம் – சிவ ரூபத்தை பிரதிபலிக்கும் வடிவம், முதலும் முடிவும் அற்றவன்
 • Sivan – சிவன் – பரமேஸ்வரன், அழிக்கும் கடவுள்
 • Sivaraj – சிவராஜ் – சிவனின் ராஜ்யம்
 • Sivaram – சிவராம் – சிவனும் ராமனும் இணைந்த வடிவம், மங்களகரமான
 • Sivaraman – சிவராமன் – சிவனும் விஷ்ணும் இணைந்த ரூபம்
 • Sivaranjan – சிவரஞ்சன் – சிவசிந்தனையில் மகிழ்பவன், சிவனை மகிழ்வித்தல்
 • Sivasankar – சிவசங்கர் – சுபம், அதிர்ஷ்டம்
 • Somasundaram – சோமசுந்தரம் – சந்திரன், அழகானவன்
 • Somwshar – சோமேஷ்வர் – சிவன் , சந்திரன்
 • Somnathan – சோம்நாதன் – சிவனின் பெயர்
 • Somu – சோமு – சோமநாதனின் சுருக்கம், சந்திரன்
 • Sriharan – ஸ்ரீஹரன் – மதிப்புமிக்க சிவனின் வடிவம்
 • Srikaran – ஸ்ரீகரண் – நல்ல மனிதர், சிவனின் பெயர்

Boy Baby Names Of Lord Shiva Starting With T – தி வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Thirunavukkarasu – திருநாவுக்கரசு – பேச்சாற்றல் மிக்கவன், பேச்சுவன்மையின் சிறந்தவன், பேச்சாற்றலில் அரசனாக விளங்குபவன்
 • Thiruneelagandan – திருநீலகண்டன் – நீல நிற கழுத்தை உடையன்
 • Trilokesh – திரிலோகேஷ் – பிரபஞ்சத்தின் இறைவன், மூன்று உலங்களுக்கும் தலைவன், சிவன் மற்றும் விஷ்ணுவை குறிக்கும் சொல்

Boy Baby Names Of Lord Shiva Starting With U – உ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Udhayasankar – உதயசங்கர் – சிவசூரியன், விடியல், சூரியன்
 • Uma maheswaran – உமா மகேஸ்வரன் – பார்வதியும் சிவனும் இறைந்த வடிவம்
 • Umapathi – உமாபதி – பார்வதியின் கணவர்
 • Umasankar – உமாசங்கர் – சிவன், பார்வதி மற்றும் சங்கரன் இணைந்த வடிவம்
 • Umesh – உமேஷ் – விவேகம்

Boy Baby Names Of Lord Shiva Starting With V – வி,வீ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Vaitheeswaran – வைத்தீஸ்வரன் – மருத்துவ கடவுள், வைத்தியநாதர்
 • Veerabhadran – வீரபத்ரன் – சிவனின் நெற்றிக் கடண்ணில் இருந்து தோன்றியவர், சிவனின் அவதாரம், வீரத்தை காக்கும் கடவுள்
 • Velliangiri – வெள்ளியங்கிரி – வெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர்
 • Vinu – வினு – சிவனின் பெயர்
 • Vishwanath – விஸ்வநாத் – பிரபஞ்சத்தின் இறைவன்
 • Viswanathan – விஸ்வநாதன் – பிரபஞ்சத்தின் தலைவன், பிரபஞ்சத்தை ஆள்பவன்

Boy Baby Names Of Lord Shiva Starting With Y – யு வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள்

 • Yuvan – யுவன் – இளமை, வலிமை, ஆரோக்கியம்