What is the Remedy or Pariharam for if Shani is in the 7th house?

Pariharam for Shani in 7th house | 7 ல் சனி இருந்தால் பரிகாரம்

7 ல் சனி இருந்தால் பரிகாரம் (மிதுன லக்கின ஜாதகர்கள்):

  1. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு சூடாக டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கவும்.
  2. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேங்காய் எண்ணை வாங்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
  3. வசதி இல்லாத ஒரு பெண்ணின் திருமணத்திருக்கு தாலி வாங்கி கொடுக்கவும். அல்லது திருமண செலவில் உங்களுடைய பங்களிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.

பெண் ஜாதகத்தில் 7ல் சனி