Rahu Ketu Peyarchi 2022 Kadakam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் கடகம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

கடகம்:

  • நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும்.
  • தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும்.
  • நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம்.
  • சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும்.
  • சொந்த வீடு வாங்கும் யோகம் வரும்.
  • சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
  • கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.
  • குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.
  • வியாபாரத்தில் தடைகள் உண்டாகும்.
  • கல்வியில் தடை உண்டாகும்.
  • சற்று நிதானமாக செய்படுவது நல்லது.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்