Rahu Ketu Peyarchi 2022 Mesham – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மேஷம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

மேஷம்

  • ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.
  • திருமண யோகம் வரும்.
  • உத்தியோக உயர்வு.
  • கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம்.
  • உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.
  • கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள்.
  • காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்