Rahu Ketu Peyarchi 2022 Mithunam – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

மிதுனம்:

  • ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார்.
  • ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.
  • எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்.
  • மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான்.
  • பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும் காரிய வெற்றி உண்டாகும்.
  • வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
  • குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும்.
  • எதிர்பாராத லாபங்கள் உண்டாகும்.
  • குல தெய்வத்தை வணங்குவது நல்லது.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்