Rahu Ketu Peyarchi 2022 Rishabam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

ரிஷபம்:

  • உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  • இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான்.
  • உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும்.
  • தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும்.
  • கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • திருமணத்தடைகள் நீங்கும்.
  • தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும்.
  • சமுகத்தொடர்புகள் அதிகரிக்கும்.
  • சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும்.
  • கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்