Rahu Ketu Peyarchi 2022 Thanusu – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் தனுசு

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

தனுசு:

  • இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள்.
  • ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார்.
  • ஆனால் இனி ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும்.
  • 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
  • கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும்.
  • தேவையற்ற செலவுகள் குறையும்
  • தடைப்பட்ட காரியத்தை செவ்வன செய்து முடிப்பீர்கள்.
  • ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்