Rahu Ketu Peyarchi 2022 Thulam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் துலாம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

துலாம்:

  • ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார்.
  • அதே சமயத்தில் கேது வந்து அமர்கிறார்.
  • களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம்.
  • கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம்.
  • ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும்.
  • வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்