கும்பம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Kumbam Sani Peyarchi Pariharam 2023

கும்பம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Kumbam Sani Peyarchi Pariharam 2023

ராசி : கும்பம்

சனி தேவரின் நாமம் : ஜென்ம சனி

கும்பம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்

1) சனீஸ்வரர் கோவிலில் அல்லது சந்நிதியில் ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நமஹ என்று 108 முறை சொல்லவும்

2) பழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வர தடைகள் நீங்கும்

3) உடல் ஊனமுற்றோருக்கு உணவு மருத்துவ உதவி செய்யவும்