அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023

அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023

  • சனிக்கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வழிபடவும்.
  • சனிக்கிழமைதோறும் சனி பகவான் இருக்கும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
  • பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வில்வ இலை வைத்து வணங்க வேண்டும்.
  • தினமும் காலையில் குளித்து விட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
  • சனிக்கிழமைகளில் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது.
  • ஞாயிற்றுக் கிழமை மாலை ராகுகால வேளையிலும், தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் கால பைரவரை வணங்க வேண்டும்.
  • தினந்தோறும் விநாயக பெருமான் வழிபாடு மற்றும் அனுமன் வழிபாடு ஆகியவை சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும்.
  • மேற்க்கண்ட பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றையாவது முறையாக கடைப்பிடித்து வந்தால் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Remedies for Ashtama Shani

12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi

கடகம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Kadagam Sani Peyarchi Pariharam 2023

அஷ்டமத்து சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam in Tamil

அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal