சிம்மம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Simmam Sani Peyarchi Pariharam 2023
ராசி: சிம்மம்
சனி தேவனின் நாமம் : கண்டக சனி
சிம்மம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்
1) சனிக்கிழமை கடுகு எண்ணெய் தானம் கொடுத்து பின் சாப்பிடவும்
2) சனி காயத்ரி மந்திரம் தினமும் 9 முறை பாராயணம் செய்தல் நன்மை தரும்
3) ஏழைகளுக்கு திருமண உதவி செய்யவும்.