துலாம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Thulam Sani Peyarchi Pariharam 2023
2023 சனிபெயர்ச்சி | துலாம் ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal
ராசி : துலாம் சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி
துலாம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்
1) ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து சனி காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யவும்.
2) சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்து சுண்டல் பிரசாதம் தரவும்.
3) கோவில் திருப்பணி வேலைக்கு பொருள் உதவி செய்யவும்.