விருச்சிகம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Viruchigam Sani Peyarchi Pariharam 2023

விருச்சிகம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Viruchigam Sani Peyarchi Pariharam 2023

ராசி : விருச்சிகம்

சனி தேவரின் நாமம் : அர்த்தாஷ்டம சனி

விருச்சிகம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்

1) துளசி செடியை வீட்டில் வைத்து வழிபாடு செய்யவும்.

2) சனி ஹோரையில் எள் தீபம் ஏற்றி வழிபடவும்

3) வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி அன்னதானம் செய்து வர வீட்டின் சூழல் சிறப்பாக அமையும்