சனி பகவான் காரகத்துவம் | Sani Graha Karakathuvam
நவ கிரகங்களில் கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய சனி பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
- ஜாதகரின் செயல்திறன்,
- தொழில்,
- தந்தைவழி வர்க்கம், தாழ்ந்தவர்கள்,
- இழி தொழில் புரிபவர்கள்,
- சோம்பேறிகள்,
- மந்தம்,
- தாமதம்,
- தடை,
- நஷ்டம்,
- விரக்தி,
- உடல் பலவீனம்,
- முடம்,
- கர்ம வினைகள்,
- தாழ்ந்தவர்கள் நட்பு தொடர்பு,
- அடிமை வேலை,
- கூலி வேலை,
- உடல் உழைப்பு,
- இரும்பு இயந்திரத்தொழில்,
- தொழிற்சாலை பணிகள்,
- அரசின் சுகாதாரப் பணிகள்,
- திருட்டு, மறதி, அசதி,
- வாயு தொல்லை, குடலிறக்கம்,
- முழங்கால் மூட்டு வலி, பாத வலி,
- பழைய வீடு வாகனம்,
- சகோதரன்,
- சித்தப்பா,
- கம்பளி ஆடைகள்,
- எண்ணெய்,
- நிலக்கரி,
- சுழல் காற்று,
- துன்பம்,
- துக்கம்,
- சட்டம்,
- வளவளாவென பேசுதல்,
- முதியோர்,
- நேர்மை
- கருப்பு நிறம்,
- சாம்பல், சூதாட்டம்.