Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …

கர்ப்பரட்சாம்பிகை கரு உற்பத்தி மந்திரம் | Karu Urpathi Manthiram in Tamil

கரு உற்பத்தி மந்திரம் – திருமூல நாயனார் அருளியது கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!! அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!! இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!! கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் …

ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் | Kunguma Archanai Paadal

குங்கும அர்ச்சனை பாடல்Aadi Pooram Amman Song for Kunguma Archanai – Kunguma Archanai song lyrics in tamil Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்… …

அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் | Ambigai Kunguman Archanai Song Lyrics

குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் Aadi Pooram Amman Song in Tamil – Kunguma Archanai song lyrics in tamil Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம் சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு …

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …

Kanchi Kamatchi – Navarathri Songs

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …