பரமனுக்கு உலகமெல்லாம் | Paramanuku Ulagellam
பரமனுக்கு உலகமெல்லாம் வாழ வைக்க வந்தவளே
கரம் குவித்து வேண்டிகின்றோம் காத்திடுவாள் கருமாரி
காத்திடுவாள் கருமாரி
மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எஙகள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
நேரினிலே நீயிருக்கும் கோவிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு
கூறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கூறுதம்மா அந்த திரு கூட்டமெல்லாம் இன்று
மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
திருச்சாம்பல் அணிந்துவந்தால் மணமும் மகிழுதாம்
தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம்
பருவார்தம் வாழ்வில் எல்லாம் வளமும் பெருகுதாம்
வாழ்த்துகின்ற மனதில் என்றும் இன்பம் தருவதாம்
மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எஙகள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா