ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி | Sri Varahi Amman 108 Potri in Tamil
- ஓம் வாராஹி போற்றி
- ஓம் சக்தியே போற்றி
- ஓம் சத்தியமே போற்றி
- ஓம் ஸாகாமே போற்றி
- ஓம் புத்தியே போற்றி
- ஓம் வித்துருவமே போற்றி
- ஓம் சித்தாந்தி போற்றி
- ஓம் நாதாந்தி போற்றி
- ஓம் வேதாந்தி போற்றி
- ஓம் சின்மயா போற்றி
- ஓம் ஜெகஜோதி போற்றி
- ஓம் ஜெகஜனனி போற்றி
- ஓம் புஷ்பமே போற்றி
- ஓம் மதிவதனீ போற்றி
- ஓம் மனோநாசினி போற்றி
- ஓம் கலை ஞானமே போற்றி
- ஓம் சமத்துவமே போற்றி
- ஓம் சம்பத்கரிணி போற்றி
- ஓம் பனை நீக்கியே போற்றி
- ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
- ஓம் தேஜஸ் வினி போற்றி
- ஓம் காம நாசீனி போற்றி
- ஓம் யகா தேவி போற்றி
- ஓம் மோட்ச தேவி போற்றி
- ஓம் நானழிப்பாய் போற்றி
- ஓம் ஞானவாரினி போற்றி
- ஓம் தேனானாய் போற்றி
- ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
- ஓம் தேவ கானமே போற்றி
- ஓம் கோலாகலமே போற்றி
- ஓம் குதிரை வாகனீ போற்றி
- ஓம் பன்றி முகத்தாய் போற்றி
- ஓம் ஆதி வாராஹி போற்றி
- ஓம் அனாத இரட்சகி போற்றி
- ஓம் ஆதாரமாவாய் போற்றி
- ஓம் அகாரழித்தாய் போற்றி
- ஓம் தேவிக்குதவினாய் போற்றி
- ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
- ஓம் ஜுவாலாமுகி போற்றி
- ஓம் மாணிக்கவீணோ போற்றி
- ஓம் மரகதமணியே போற்றி
- ஓம் மாதங்கி போற்றி
- ஓம் சியாமளி போற்றி
- ஓம் வாக்வாராஹி போற்றி
- ஓம் ஞானக்கேணீ போற்றி
- ஓம் புஷ்ப பாணீ போற்றி
- ஓம் பஞ்சமியே போற்றி
- ஓம் தண்டினியே போற்றி
- ஓம் சிவாயளி போற்றி
- ஓம் சிவந்தரூபி போற்றி
- ஓம் மதனோற்சவமே போற்றி
- ஓம் ஆத்ம வித்யே போற்றி
- ஓம் சமயேஸ்ரபி போற்றி
- ஓம் சங்கீதவாணி போற்றி
- ஓம் குவளை நிறமே போற்றி
- ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
- ஓம் சர்வ ஜனனீ போற்றி
- ஓம் மிளாட்பு போற்றி
- ஓம் காமாட்சி போற்றி
- ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
- ஓம் முக்கால ஞானி போற்றி
- ஓம் சர்வ குணாதி போற்றி
- ஓம் ஆத்ம வயமே போற்றி
- ஓம் ஆனந்தானந்தமே போற்றி
- ஓம் நேயமே போற்றி
- ஓம் வேத ஞானமே போற்றி
- ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
- ஓம் அறிவளிப்பாய் போற்றி
- ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
- ஓம் கலையுள்ளமே போற்றி
- ஓம் ஆன்ம ஞானமே போற்றி
- ஓம் சாட்சியே போற்றி
- ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
- ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
- ஓம் மரணமழிப்பாய் போற்றி
- ஓம்ஹிருதய வாகீனி போற்றி
- ஓம்ஹிமாசல தேவி போற்றி
- ஓம் நாத நாமக்கிரியே போற்றி
- ஓம் உருகும் கோடியே போற்றி
- ஓம் உலுக்கும் மோகினி போற்றி
- ஓம் உயிரின் உயிரே போற்றி
- ஓம் உறவினூற்றே போற்றி
- ஓம் உலகமானாய் போற்றி
- ஓம் வித்யாதேவி போற்றி
- ஓம் சித்த வாகினீ போற்றி
- ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
- ஓம் இலயமாவாய் போற்றி
- ஓம் கல்யாணி போற்றி
- ஓம் பரஞ்சோதி போற்றி
- ஓம் பரப்பிரஹ்மி போற்றி
- ஓம் பிரகாச ஜோதி போற்றி
- ஓம் யுவன காந்தீபோற்றி
- ஓம் மௌன தவமே போற்றி
- ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
- ஓம் நவரத்ன மாளிகா போற்றி
- ஓம் துக்க நாசினீ போற்றி
- ஓம் குண்டலினீ போற்றி
- ஓம் குவலய மேனி போற்றி
- ஓம் வீணைஒலி யே போற்றி
- ஓம் வெற்றி முகமே போற்றி
- ஓம் சூதினையழிப்பாய் போற்றி
- ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
- ஓம் அண்ட பேரண்டமே போற்றி
- ஓம் சகல மறிவாய் போற்றி
- ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
- ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
- ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
- ஓம் வாராஹி பதமே போற்றி