அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே
அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே … … (2)
ஆறுமுகனைப் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே … … (2)
திருப்புகழைப் பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2)
தணிகேசனைக் கண்ணால் கண்ட அருணகிரிநாதனே … … (2)
[அண்ணாமலை … அரகர அண்ணாமலை
சிவ சிவ அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே] … … (2)
அனுபூதி பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2)
அடியார்கள் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே … … (2)
கந்தன் கழல்கள் வந்தித்தணியும் அருணகிரிநாதனே … … (2)
கால பயம் தீர்த்தருளும் அருணகிரிநாதனே … … (2)
[அண்ணாமலை … ] … … (2)
[அண்ணாமலை … ] … … (2)
வேல்வகுப்பு பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2)
வானவரும் போற்றுகின்ற அருணகிரிநாதனே … … (2)
பக்தபரா தீனனான அருணகிரிநாதனே … … (2)
ப்ரபுடதேவராஜன் போற்றும் அருணகிரிநாதனே … … (2)
[அண்ணாமலை … ] … … (2)
அண்ணாமலைவாழ் அருணகிரிநாத மகராஜிக்கி … ஜே
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.